லொகான் ரத்வத்தையை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமா?

லொகான் ரத்வத்தையின் குற்றவியல் நடத்தை காரணமாக அவர் தொடர்ந்தும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சராக பணியாற்ற முடியாது என்பதுடன் அவர் அரசாங்கத்தில் எந்த அமைச்சர் பதவியையும் வகிக்க முடியாது. அவர் அமைச்சரவையில் எந்த பதவியையும் வகிக்காத நிலையை அரசாங்கம் உறுதி செய்யுமா? அவரை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமா என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார் 22-09-2021 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் முன்வைத்த … Continue reading லொகான் ரத்வத்தையை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமா?